செயற்கூறு – Action plan

J Kavitha, B.Sc.,B.Ed.,M.C.A.,M.Phil.,
Last Update August 12, 2023
0 already enrolled

Lesson Content - உள்ளடக்கம் :

கணினி அறிவியல் : செயற்கூறு

அலகு – 1

சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக (1 மதிப்பெண்கள்)

  1. ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே

அ) துணை நிரல்கள்  | ஆ) கோப்புகள் | இ) Pseudo குறிமுறை | ஈ) தொகுதிகள்

விடை: அ) துணை நிரல்கள்

  1. பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?

அ) துணை நிரல்கள் | ஆ) செயற்கூறு | இ) கோப்புகள் | ஈ) தொகுதிகள்

விடை: ஆ) செயற்கூறு

  1. பின்வரும் எது தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டதாகும்?

அ) துணை நிரல்கள் | ஆ) செயற்கூறு| இ) வரையறை | ஈ) தொகுதிகள்

விடை: இ) வரையறை

  1. செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) துணை நிரல்கள் | ஆ) செயற்கூறு | இ) செயற்கூறு | ஈ) செயலுருபு

விடை: ஈ) செயலுருபு

  1.  செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) செயலுருபுகள் | ஆ) துணை நிரல்கள் | இ) செயற்கூறு | ஈ) செயற்கூறு

விடை: அ) செயலுருபுகள்

  1. தரவு வகை குறிப்பு எழுதும்போது, எது கட்டாயமாகிறது?

அ) { } ஆ) ( ) இ) [ ] ஈ) <>

விடை: ஆ) ( )

  1.  பின்வரும் எது ஒரு பொருள் செய்ய வேண்டியதை தீர்மானிக்கிறது?

அ) இயக்க அமைப்பு

ஆ) நிரல் பெயர்ப்பி

இ) இடைமுகம்

ஈ) தொகுப்பான்

விடை: இ) இடைமுகம்

 

  1. பின்வரும் எது இடைமுகத்தில் வரையறுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது?

அ) இயக்க அமைப்பு

ஆ) நிரல் பெயர்ப்பி

இ) செயல்படுத்துதல்

ஈ) தொகுப்பான்

விடை: இ) செயல்படுத்துதல்

  1. ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிற்கு அனுப்பினால் சரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?

அ) Impure செயற்கூறு

ஆ) Partial செயற்கூறு

இ) Dynamic செயற்கூறு

ஈ) செயற்கூறு

விடை: ஈ) செயற்கூறு

  1. அளபுருக்களை அனுப்பும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?

அ) Impure செயற்கூறு

ஆ) Partial செயற்கூறு

இ) Dynamic செயற்கூறு

ஈ) Pure செயற்கூறு

விடை: அ) Impure செயற்கூறு

செயற்கூறு – Action plan
- Online Test & More (பயிற்சி செய்து பாருங்கள்)

We found 1 course available for you
See
Featured
Free

செயற்கூறு – Action plan

Intermediate

கணினி அறிவியல் : செயற்கூறு அலகு – 1 சரியான விடையை தேர்ந்தெடுத்து …

Test

Your Instructors

J Kavitha, B.Sc.,B.Ed.,M.C.A.,M.Phil.,

0/5
176 Courses
0 Reviews
0 Students
See more

Write a review

Question & Answer
Free
Level
Intermediate
Language
English
© 2023 Kavikalvi.freeweb.co.in - 100% Free Website | FreeWeb.co.in