12 ஆம் வகுப்பு – கணினி அறிவியல் செய்முறை பயிற்சி கையேடு
Lesson Content - உள்ளடக்கம் :
12 ஆம் வகுப்பு – கணினி அறிவியல்
செய்முறை பயிற்சி கையேடு
பொருளடக்கம்
வ எண் | பயிற்சி எண் | பயிற்சி |
1 | PY1 | (அ) எண்ணின் தொடர் பெருக்கல் கணக்கிடுதல்
(ஆ) தொடர் எண்களின் கூட்டல் |
2 | PY2 | (அ) ஒற்றைப் படை, இரட்டைப்படை எண்களை கண்டறிதல்
(ஆ) சரத்தை தலைகீழாக மாற்றுதல் |
3 | PY3 | மதிப்புகளை உருவாக்கி, ஒன்றைப் படை மதிப்புகளை மட்டும் நீக்குதல் |
4 | PY4 | பகாஎண்களை உருவாக்குதல் மற்றும் Set செயல்பாடுகள் |
5 | PY5 | இனக்குழுவை பயன்படுத்தி, ஒரு சரத்தின் உறுப்புகளை அச்சிடுதல் |
6 | DB6 | MySQL – Employee தரவு அட்டவணை |
7 | DB7 | MySQL – Student தரவு அட்டவணை |
8 | PY8 | CSV மற்றும் பைத்தான் |
9 | PY9 | SQL மற்றும் பைத்தான் |
10 | PY10 | Pip பயன்படுத்தி பைத்தான் விளக்கப்படம் வரைதல் |