12th Comp.Sci Ln 1-16 (TM) Book Back Ques & Ans – 2024-25
Lesson Content - உள்ளடக்கம் :
மேல்நிலை இரண்டாம் ஆண்டு
கணினி அறிவியல்
வினா – விடை தொகுப்பு
2024 – 25
பொருளடக்கம்
கணினி அறிவியல் – மேல்நிலை இரண்டாம் ஆண்டு
அலகு எண் | இயல் எண் | பாடத்தலைப்புகள் | மாதம் |
அலகு – I
சிக்கலைத் தீர்க்கும் யுக்திகள் |
1 | செயற்கூறு | ஜூன் |
2 | தரவு அருவமாக்கம் | ||
3 | வரையெல்லை | ||
4 | நெறிமுறையின் யுக்திகள் | ||
அலகு – II
பைத்தான் மையக்கருத்துருக்கள் |
5 | பைத்தான் அறிமுகம் – மாறிகள் மற்றும் செயற்குறிகள் | ஜூலை |
6 | கட்டுப்பாட்டுக்கட்டமைப்புகள் | ||
7 | பைத்தான் செயற்கூறுகள் | ||
8 | சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் | ஆகஸ்ட் | |
அலகு – III
கூறுநிலை மற்றும் பொருள்நோக்கு நிரலாக்கம் |
9 | List, Tuples, Set மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள் | |
10 | பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் | ||
அலகு – IV
தரவுத்தள கருத்துருக்கள் மற்றும் MySQL |
11 | தரவுதள கருத்துருக்கள் | அக்டோபர் |
12 | வினவல் அமைப்பு மொழி | ||
13 | பைத்தான் மற்றும் CSV கோப்புகள் | ||
அலகு – V
பைத்தானை MySQL மற்றும் C++ உடன் ஒருங்கிணைத்தல் |
14 | பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல் | |
15 | SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் | நவம்பர் | |
16 | தரவுக்காட்சிப்படுத்துதல்: PYPLOT பயன்படுத்தி – கோட்டு வரைபடம், வட்டவரைபடம் மற்றும் பட்டை வரைபடம் உருவாக்குதல் |