11 ஆம் வகுப்பு – கணினி அறிவியல் செய்முறைப் பயிற்சி கையேடு
Lesson Content - உள்ளடக்கம் :
11 ஆம் வகுப்பு – கணினி அறிவியல்
செய்முறைப் பயிற்சி கையேடு
பொருளடக்கம்
வரிசை எண் | கேள்வி எண் | நிரலின் பெயர் |
1 | CS1 | மொத்த சம்பளம் கணக்கிடல் |
2 | CS2 | சதவீதம் |
3 | CS3 | பாலிண்ட்ரோம் |
4 | CS4 | எண்முறை மாற்றம் |
5 | CS5 | ஃபிபோனோசி எண்களில் பகாஎண்கள் |
6 | CS6 | ஒரு அணியில் உறுப்புகளை சேர்த்தல் / நீக்குதல் |
7 | CS7 | இருபரிமாண அணியின் எல்லை உறுப்புகளை அச்சிடுதல் |
8 | CS8 | ABC வெளியீட்டாளர்கள் |
9 | CS9 | இனக்குழு பயன்படுத்தி பணியாளர்களின் விவரங்களை வெளியிடல் |
10 | CS10 | மாணவர் விவரங்கள் |